08-01-2004, 07:10 AM
kavithan Wrote:அவர் காட்டின மாந்தோப்பு தான் பொய்..... ஒரு மரத்தை காட்டி . இது தான் மாந்தோப்பு...... அதிலை எழுதி கிடக்கு என்டால் என்னன்டு நம்புறது... அதுக்கு மருமகளும் ஆமா போடுகறா.....மருமகளுக்கும் மாந்தோப்பு தெரியாதோ?
<b>இந்தச் சுட்டியின் விருப்பமெல்லாம் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்பதல்ல. சந்தோஷமாக இக்கிறார்களா என்பதுதான். குருவிகள் மாந்தோப்பில் இருந்தாலும் சரி ஐரோப்பாவில் தஞ்சம்புகுந்தாலும் சரி. மலர்களுடன் மகிழ்ச்சியாகஇருந்தால் சரிதான். ஆனால்கவிதன் மாமா சுட்டி மருமகள் ஆமாம் போடுவதற்கு இது வில்லுப்பாட்டல்ல.</b>
----------

