08-01-2004, 03:46 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>கொள்ளை அன்பு </b></span>
<img src='http://www.yarl.com/forum/files/suvaithavai.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>நீ
எட்ட..இருந்தாலும்
கிட்ட.. இருந்தாலும்
நான் உன்மேல் வைத்தது
கொள்ளை அன்பு தான்.
நான் உன்னை
திட்டி விட்டாலும்
தினமும் நீ
என்னை நாடி வந்து
காட்டும் அன்புக்கு
நிகர் ஏதும் இல்லை அன்பே.
நீ
சொட்டு...சொட்டாக..
விட்ட கண்ணீர்
தட்டு தடுமாறி
நின்ற என்
மனதை கரைத்தது
அதிசயம் தான்.
மறக்க, மரணிக்க, தண்டிக்க
நினைத்த
உன் மறவா
அன்புக்கு நிகர்
ஏதும் இல்லை அன்பே.
நீண்ட நாள் இடைவெளியில்
நான் வரைந்த
அடுத்த மடல்
உன் கரம் நாடி வருகிறது.
கவலையுடன்
கண் சோராது
காத்திருக்கும் உன்னை
கவிபாடி
கண்ணுறங்க வைப்பதற்காக வருகிறது.
அன்பே..!
உன் அடுத்த மடல் கண்டு
என்மடலை
தொடர்கின்றேன்.</span>
(யாவும் கற்பனை)
<img src='http://www.yarl.com/forum/files/suvaithavai.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>நீ
எட்ட..இருந்தாலும்
கிட்ட.. இருந்தாலும்
நான் உன்மேல் வைத்தது
கொள்ளை அன்பு தான்.
நான் உன்னை
திட்டி விட்டாலும்
தினமும் நீ
என்னை நாடி வந்து
காட்டும் அன்புக்கு
நிகர் ஏதும் இல்லை அன்பே.
நீ
சொட்டு...சொட்டாக..
விட்ட கண்ணீர்
தட்டு தடுமாறி
நின்ற என்
மனதை கரைத்தது
அதிசயம் தான்.
மறக்க, மரணிக்க, தண்டிக்க
நினைத்த
உன் மறவா
அன்புக்கு நிகர்
ஏதும் இல்லை அன்பே.
நீண்ட நாள் இடைவெளியில்
நான் வரைந்த
அடுத்த மடல்
உன் கரம் நாடி வருகிறது.
கவலையுடன்
கண் சோராது
காத்திருக்கும் உன்னை
கவிபாடி
கண்ணுறங்க வைப்பதற்காக வருகிறது.
அன்பே..!
உன் அடுத்த மடல் கண்டு
என்மடலை
தொடர்கின்றேன்.</span>
(யாவும் கற்பனை)
[b][size=18]

