07-31-2004, 09:57 PM
Quote:அதென்ன பிரித்தானியா என்றா... அங்கும் மாந்தோப்பிருக்கோ என்னவோ....???! குருவிகளுக்க்த் தெரிந்ததெல்லாம் ஊரோடு கூடிய அந்த பசுமைமிகு மாந்தோப்புத்தான்....!சரி சரி தம்பி விடுங்கோ குருவிகள் ஏதோ ஒரு மாந்தோப்பில்... அல்லது கற்பனையாக ஒரு மாந்தோப்பில் வாழுதுகள் போல...
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

