07-31-2004, 06:37 PM
Mathivathanan Wrote:தமிழ்ப்பாட்டுக்கேக்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்..
தமிழ் விடியோ பார்க்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்..
தாங்கள் தமிழுக்குப்போட்ட தடைச்சட்டத்தை மறந்துபோனாங்கள்..
உதைக் காரணமாச்சொல்லி அழுத சனம் எவ்வளவு..
வேறைநாட்டு மொழியிலை கதைக்குதுகளாம்.. இப்ப புலம்புறாங்கள்..
ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்.. எண்டு எழுதின கருத்துக்கு இன்னமும் பதில் இல்லை..
தங்கடை சரித்திரமே தெரியாத தமிழ் பண்டிதர்மார் தமிழாம்..
பார்ப்பனியம் எண்டு இருந்த தமிழையே இல்லாமலாக்கின பெருமை இவங்களுக்குத்தான்..
சைவமும் தமிழுமாயிருத்த தமிழை.. சைவத்தை கொச்சைப்படுத்தப்போய் கொச்சைத் தமிழாக்கி வைச்சிருக்கிறாங்கள்..
சிவா சிவா என்று வாசித்த தமிழ் இன்று வாசி வாசி என்று ஆகியது என்று புலம்புறாங்கள்..
Paranee Wrote:Quote:ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன்
Truth 'll prevail

