07-31-2004, 02:58 PM
Quote:மரத்தோடு மலடாய் மலரிருக்க
மலரதன் மாண்பினை இயம்பிடும்
கனியாய் அதன் பருவம் மாற
குருவி பறக்குது
ஸ்பரிசம் இன்றியே
மகரந்தம் சிந்திச் சினையாட....!
அதற்கு குருவி தான் வேண்டும் என்டில்லை... வண்டிருக்கு.. காற்றிருக்கு மகரந்தம் பரவிட.. மலரிலேயே மலடு காணும் மானிடங்கள்...! அது தான் மானிடங்கள்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

