07-31-2004, 02:17 PM
மற்றுமொரு தமிழ் தேசவிரோதி சுட்டுக்கொலை
கருணாவின் மற்றுமொரு சகபாடி நேற்று வெலிக்கந்தையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிக்கந்தையின் பிரதான பகுதியில் வைத்து கருணாவின் சகபாடியென கருதப்படும் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பொலநறுவ மாவட்டம் முத்துக்கல் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிவநாயகம் புஷ்பகுமாரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
சிங்களப் பிரதேசமான வெலிக்கந்தையே மட்டு. அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ளும் தேசவிரோதிகளுக்கான புகலிடமாக இராணுவ புலனாய்வுத்துறையால் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது. கொட்டாவாவில் கொல்லப்பட்ட நீல் தம்மிக்க என்பவர் வெலிக்கந்தையை சேர்ந்தவரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டு. அம்பாறை எல்லைப்புற இராணுவ முகாம்களிலிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்ளும் மேற்படி தேசவிரோதிகள் வெலிக்கந்தை, பபுல பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் இவ்வாறான தாக்குதலுக்காக இராணுவப் புலனாய்வுத்துறையால் கொழும்பிலிருந்து கூட்டிச் செல்லப்பட்ட குகநேசன் தலைமையிலான 14 பேர் பபுலவில் உள்ள விகாரையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட போதும் அக்குழுவிலிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி நீல் தம்மிக்கவின் முயற்சியை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த நிலாவினி தலைமையிலானோர் கருணாவுக்கு கீழே 20க்கு குறைவானோரே செயற்பட்டு வருவதாக அப்போது தெரிவித்திருந்ததும், அதன்பின் சில தேசவிரோதிகள் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டதும், கொட்டாவவில் வைத்து எழுவர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அவர்களை சுட்டவர்கள் சரணடைந்ததை அடுத்து ஓரிருவரே எந்தவித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருக்கலாம் என நம்பப்பட்ட நிலையிலேயே வெலிக்கந்த பிரதேசத்தில் வைத்து மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, வெலிக்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நீல் தம்மிக்கவின் சடலத்தை அவருடைய தந்தையார் அடையாளம் காட்டியபோதும், அதனை வெலிக்கந்தைக்கு எடுத்துச் சென்றால் தமக்கு ஆபத்து நேரலாம் என்ற காரணத்தினாலேயே எடுத்துச் செல்ல மறுத்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com
-------------------------
Key paramilitary operative shot dead in Colombo
[TamilNet, July 31, 2004 07:50 GMT]
A person believed to be a senior paramilitary operative working with the Sri Lanka military intelligence was shot dead Saturday around 12.15 p.m. by unidentified gunmen in the heart of Colombo. Paramilitary sources in the capital identified the dead man as the dreaded <b>'PLOTE Mohan'.</b>
The name of the dead person, according to an identity card found on his person, is Kandaiah Yogarajah of Central Camp on the Batticaloa Ampara border, Police said.
The man was traveling in an auto rickshaw on Duplication Road in Bambalapitiya, a busy suburb of Colombo, when gunmen riding motorbikes had fired on him. A senior Police officer said he was a key military intelligence informant.
இதற்கிடையில்... கருணா புலிகளில் இருந்து பிளவுபட்டுக் கலகம் செய்த காலத்தில் சிறிங்கா வான்படையின் விசேட உலங்குவானூர்தி மூலம் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு சென்று கருணாவின் சதிகள் தொடர்பில் அவருக்கு உற்சாகம் ஊட்டிய இன்னுமொரு தேசத் துரோகி என்று அழைக்கத்தக்க புளொட் மோகன் இன்று கொழும்பில் பம்பலப்பிடிய பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்...இவர் நீண்டகாலமாகவே சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டவர் ஆவார்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>