07-16-2003, 08:26 PM
இளைஞன் Wrote:இன்னமும் யாரும் அடிப்படைப் பிரச்சினைக்குள் வரவில்லை.
எல்லோருமே வெளியில் தான் நின்று கொண்டிருக்கிறீர்கள்.
விளங்குதர்?
இளைஞன்
அடிப்படை பிரச்சனையை யாருமே ஏற்றுக் கொள்வதாயில்லை.
பெண்ணை அடக்கிக் கொண்டே(வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டே)
அவர்கள் ஏன் வெளியில் வரவில்லையென்று கேட்டுக் கொண்டிருப்பவர்களால் எப்படி அடிப்படைப் பிரச்சனையை விளங்கிக் கொள்ள முடியும்.
nadpudan
alai
alai

