07-31-2004, 04:11 AM
கருணா கோஷ்டியை கைலாயம் அனுப்பினது சரி..
இப்ப கருணா எங்கை..?
அனுரா கருணாவை சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டுபோட்டார்..
கருணா சிங்கப்பூரிலை மகாநாட்டிலை பேசுறார்..
கருணா அமெரிக்காவோடை பேசுறார்..
கருணா லண்டனுக்குப்போறார்...
எண்டு சிவாஜிலிங்கத்தை மேற்கோள் காட்டி -பிஸித்தமிழ் இரண்டுறாளா செய்தி சொல்லிச்சுது..
கருணாவை அனுப்பினது பேச்சுவார்த்தை தொடங்கத்தான் எண்டும் அறிக்கை விட்டுது..
எந்தவொரு ஆதாரமும் வைக்கப்படேல்லை..
அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாது.. ஒருபொழுதும் சந்தித்ததில்லை எண்டு மறுப்பறிக்கை விட்டது.. திரும்ப வந்த உடனை பத்திரிகையாளரை கூப்பிட்டு தனக்கும் கருணாவுக்கும் எந்தவித தொடர்புமில்லை நிரூபிச்சால் உடனை பதவி விலகுறதாக அறிவிச்சிருக்குது..
அப்படியெண்டால் கருணா இப்ப எங்கை..?
சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி -பிஸித்தமிழ் செய்தி வெளியிட்டபடியால் இரண்டுபேரும் ஆதாரத்தோடை பதில் சொல்லாட்டால் எல்லாம் பொறிஞ்சுபோகும்.. -பிஸித்தமிழ் சாக்கடையாகும்.. இல்லையோ..?

Truth 'll prevail