07-16-2003, 08:16 PM
Manithaasan Wrote:வெளிநாட்டு மாப்பிள்ளை, டொக்ரர், இஞ்சினீயர்,மாப்பிள்ளை தேடியது எமது சமூகம்.அதை உள்வாங்கிய பெண்கள் பலர் அத்தகைய மாப்பிள்ளைகளையே வேண்டுமென நின்றதும், .
தனக்கு வரப் போகும் பெண் எப்படியிருக்க வேண்டுமென ஆண் எதிர்பார்ப்பது போல
ஒரு பெண் தனக்கு வரப் போகும் ஆண் எப்படியிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.
தவறானவை சீதனம் என்ற பெயரில் பெண் வீட்டாரைக் கஸ்டப் படுத்துவது... போன்ற விடயங்களே!
nadpudan
alai
alai

