07-30-2004, 11:05 PM
கவிதனுக்கே பூ வா.... மாந்தோப்பு நமக்கு தெரியும்..மாமரமும் தெரியும்....கவிதன் மாந்தோப்பில் தான் வளர்ந்தவனாக்கும்.....இதை பார்த்தால் மாமரம் போல் தெரியவில்லையே.... நான் கேட்டது உங்கள் மாந்தோபின்படம்...மரத்தின் படம் அல்ல :roll:
[b][size=18]

