07-30-2004, 10:24 PM
Quote:ஏன்.... நகைச்சுவையாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.....(.இரு பொருள் படத்தான் எழுதினேன்)
ஆனால் நான் உண்மையை தானே சொன்னேன்.... குருவிகள் என்பது பன்மை தானே அதனால் பல வடிவங்கள் இருக்கலாம் என்று நினைத்தேன்.அது தப்பா
_________________
==============================================
இல்லை குருவிகள் ஸ்ரைல் பண்ணுறதுகளா... நான் நினைச்சேன் வேறை வேறை குருவிகளோ என்டு.... குருவி இல்லை ஸ்ரையில் என்டிச்சா நீங்கள் நகைச்சுவை விடுறீங்களோ என்டு நினைச்சேன்... நீங்களும் நம்ம மாதிரி தான் யோசித்திருக்கிறீங்கள்... தப்பாக சொல்லியிருந்தால் மனம் வருந்துகிறோம் தம்பி...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

