07-16-2003, 08:02 PM
[quote=sethu]ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF தேசவிரோத கும்பலின் செயற்பாடுகளை மீண்டும் இலங்கையில் செயற்படுத்த திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஜரோப்பிய நாடு ஒண்றில் ENDLF தேசவிரோதகும்பலின் அமைப்பாளராக பணியாற்றும் பிரதிநிதி ஒருவர் சிலதினங்களுக்குமுன்னர் இலங்கை சென்றடைந்துள்ளதாக தாயக பத்திரிகை ஒண்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள ENDLF பரந்தன் றாயனை அண்மையில் சில றாஜதந்திரிகள் சந்தித்து பேசி இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.இந்தநிலையில் ஜரோப்பிய பிரதிநிதி இலங்கைவந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உண்டுபண்னியுள்ளதுடன் புலம்பெயர் ஈழ தமிழ்ழர்களிடம் இவர்களின் கபடநாடகம் தொடர்ந்து பலகாலமாக அரங்கேறிவருகிண்றமை குறிப்பிடத்தக்கது.முன்நாள்.. வீரகேசரி.. ரிற்போட்டர்.. றிப்போட்.. அனுப்பி.. எடிற்ரர்.. தணிக்கையுூடாக.. பிரசுரமாகியுள்ளது.. வாழ்த்துக்கள்.. சேது..