07-30-2004, 02:30 PM
sethu Wrote:பாறேன் நாட்டுக்கு பனிப்பென்னாக சென்ற 22 வயது உடைய சிவாஜினி நாகலிங்கம் என்ற குடும்ப பென் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தமிழ் பென் வீட்டுப்பெனிப்பென்னாக ஒரு முஸ்லீம் வர்த்கரான முபாரக் என்பவரின் வீட்டுக்கு சென்றதாக தெரியவருகிறது. பாறேன் நாட்டிற்கு கடந்த 7 நாட்களின் முன்பே சென்றிருந்தார் என தெரியவருகிறது. இவருடைய உடல் தற்போது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பென் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
உந்தப் பெண்ணடிமை...ஆணாதிக்கம் என்று ஏட்டில எழுதிறவை... இந்தப் பணிப்பெண்களுக்கு வேலை செய்யப் போகும் இடங்களில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் என்னென்ன அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று விலாவாரியாச் சொல்லிக் கொடுக்கலாமே...எப்படி ஒரு அவசரத்துக்கு பாதுகாப்பான உதவிகள் பெறுவது... பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது....அல்லது இவர்களாகவே ஒரு கட்டமைப்பை வேலை செய்யும் நாடுகளில் நிறுவி தங்கள் பிரச்சனைகளை காலத்துக்குக் காலம் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வுகான வழி தேடுவது.... இப்படி தேவைக்கு அவசியமான உதவிகளைச் செய்யலாமே.... இணைய வசதி உள்ளோர் ஒன்லைன் ஆலோசனை மற்றும் உதவி வழங்கலாமே...சும்மா வெட்டிக்கி வார்த்தையால விளாசிக் கொண்டிருக்கிறத விட்டிட்டு....! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

