07-30-2004, 02:10 PM
பாறேன் நாட்டுக்கு பனிப்பென்னாக சென்ற 22 வயது உடைய சிவாஜினி நாகலிங்கம் என்ற குடும்ப பென் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தமிழ் பென் வீட்டுப்பெனிப்பென்னாக ஒரு முஸ்லீம் வர்த்கரான முபாரக் என்பவரின் வீட்டுக்கு சென்றதாக தெரியவருகிறது. பாறேன் நாட்டிற்கு கடந்த 7 நாட்களின் முன்பே சென்றிருந்தார் என தெரியவருகிறது. இவருடைய உடல் தற்போது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பென் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

