07-30-2004, 11:40 AM
கொழும்புப் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் வெளிநாடு சென்று தங்க முடிவெடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. அளவெட்டியைச் சேர்ந்த தனது ஆஸ்தான சோதிட நிபுணர் வினாசித்தம்பியின் பணிப்பில் வெளிநாடு செல்லத்திட்டம். இலங்கையில் தங்கியிருப்பது இவரது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற காரணத்தினால் வெளிநாடு சென்று 3 மாதத்திற்கு ஒருமுறை கொழும்பு வந்து பாராளுமன்ற அங்கத்தவர் கையேட்டில் கையொப்பமிட முடிவு. ஆண்மையில் தனது ஆஸ்தான சோதிடரின் அன்புக் கட்டளையின்பேரில் தனது மீசையின் ஒரு பக்கத்தை மழித்துவிட்டு நடமாடியதாக மண்ணெண்ணை வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க! வாழ்க! மண்ணெண்ணை வியாபாரம்!

