07-16-2003, 07:44 PM
இதை சமுகம் ஏற்பதாக இருந்தால் அதை ஆணாதிக்கம் என்பதில் அடக்கலாம்....இப்படி எம்மவரில் எத்தனை ஆண்கள் நடந்துகொள்கிறார்கள்?
சமுகவிரோத செயல்களில் ஈடுபடும் பெண்களும் எத்தனையோ...அதனை நாங்கள் ஏற்று இது என்ன பெண்ணாதிக்கம் என்று கூக்குரலிட்டோமா?......
அறிவிலிகளையும் கழிவுகட்டைகளை சமுதாயத்தில் அங்கத்துவராக யாரும் ஏற்பதில்லை...மனிதனாகவே மதிப்பதில்லை....பிறகென்ன ஆணாதிக்கம்?
நீங்கள் இதை சமுவியல் நடத்தை என்று நினைத்தால்...அதை என்னவென்றுசொல்ல
:?: