07-30-2004, 07:59 AM
[quote=kuruvikal]இல்ல வெண்ணிலாச் சுட்டி...இதெல்லாம் மலர்தான் சொல்லுதோ....இல்ல நீங்களே சொல்லுறீங்களோ...இல்ல இவ்வளவு நாளும் மெளன மொழிதானே பேசினது குருவிகளின் <b>சொந்த </b>
<b>நான் சொல்லுறேனா? என்ன குருவிகள் அண்ணா இப்படி கேட்டு சுட்டியை................ சுட்டி தான் சொல்கிறேன் என்றால் "சுட்டி சொல்கிறேன்" என்று தானே எழுதுவேன். அவையனைத்தும் உங்கள் சொந்த மலர்கள் சொன்னவையே. மலர்களின் மௌனமொழி மழலை மொழி பேசும் சுட்டிக்கு புரியும் என்பது உங்களுக்கு தெரியாதா?</b>

----------