07-30-2004, 12:51 AM
kavithan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>இரண்டுபக்க செய்திகளையும் தரும் ஊடகங்களை ஊடகங்களாக பார்ப்பதில் தவறேதுமில்லை.. சம்பந்தப்பட்ட அத்தனைபேரையும் முறைப்படி தொடர்புகொண்டு ஆதாரத்துடன் பிரசுரிக்கும் எந்தச் செய்தியும் பிழையான செய்தியாக இருக்காது.. அதுவும் அத்தனையும் ஒலிவடிவில் இருக்கும்போது நம்பகத்தன்மை பலமடங்கு பெருகுகின்றதே.. நான் என்னபண்ண..?</span>mathivathanan Wrote:உங்கள் பதில்களுக்கு ஆதரவாக எந்தவொரு சர்வதேச ஊடகமாவது பரிந்துரை வழங்கியுள்ளதா..???
நாங்கள் கேட்டமா சர்வதேச ஊடகத்தை......உங்களை மாதிரி நாலு பேர் சர்வதேச ஊடகத்துக் செய்திகளை கொடுத்தால் என்னண்டு பரிந்துரைக்கும் அவை....... உங்களுக்கு...... அமெரிக்காவும் , பிபிசியும் சொல்லிற மட்டும் தானே தேன்.......அதுக்குள்ளை நோர்வேஜையும் இழுத்து.... முட்டேலை மயிர் புடுங்கிறது தானே உங்கடை வேலை.......
Truth 'll prevail

