07-29-2004, 09:08 PM
Quote:என்ன சுட்டி சுத்துறீங்களா... குருவிகளுக்குத் தெரியும் சொந்த மலரின் மெளன மொழி சொல்லும் அர்த்தம்...! சொந்தமில்லா சங்கீதம் கூட சோக ராகம் தான்...!
_________________
ஏதோ குருவிகள் மலர் பூ என்டு கவலையாக இருக்கிறதுகள் என்டு.. சுட்டி பாவம் என்று ஆறுதல் சொல்ல வந்தால் நீங்கள் இப்படி கேக்கிறீங்கள் பாவம் சுட்டி... தம்பி வேறை கோவமோ..! என்டு கேக்கிறார்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

