07-29-2004, 09:02 PM
Mathivathanan Wrote:சிங்களப்பிரதேசத்தில் தமிழனை கொலைசெய்தவன் யார்.. ?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவன் தப்பியோடி அடைக்கலம் கோரியிருப்பது எங்கே..?
அடைக்கலம் குடுத்திருப்பவன் யார்.. ?
கொலைக்கு துணையிருப்பவன் யார்.. ?
கொலைகளுக்க எந்தவித் கண்டனமும் தெரிவிக்காமல் ஊக்கம் கொடுக்கும் பத்தரிகையாளன் யார்.?
கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றது சிறீலங்கா அரசு..
இப்படியிருக்க கொலைக்கு கண்டனம் தெரிவித்ததை சிறீலங்கா அரசாங்கத்துக்க கண்டனம் தெரிவித்ததாக எழுதும் புதினத்து செய்தியாளரை எப்படி அழைப்பது..?
இந்தப் பத்திரிகையாளனுக்க மனித உரிமைபற்றி எழுதுவதற்கு என்ன தகுதி உள்ளது..?
[b][size=18]

