07-29-2004, 08:31 PM
அறிக்கையள் இரண்டையும் ஒப்பிடுங்கோ...
அதென்ன 2002 இல இருந்து 100 சன நாய் அக ஆயுதக் கட்சியினர் இறந்ததாகப் போட்டிருக்கு... அப்படிப் பாத்தா இப்ப கட்சியே இருக்க முடியாதே...அமெரிக்கா வடக்குக் கிழக்கில ஆயுத சன நாய் அகம் நடத்த.....!
அதுதான் அவங்கள் உண்மை விளங்கி... விலக்கி இருக்கிறாங்கள் போல....! இப்படித்தான் தேவையில்லாத பலதும் விலக்கி தமிழ் நெற்றில சுத்துமாத்து அறிக்கையைச் சுருக்கமாப் போட்டிருக்குப் போல... இது கியூமன் ரைட்ஸ் வேர்ச் பண்ணுதோ இல்ல அமெரிக்கன் இன்ரலிஜன் சேவிஸ் சேவ் பண்ணுதோ....????! :evil: :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>