07-29-2004, 08:02 PM
Quote:குடிசைதான் என்றாலும்<b>
அங்குதான் நிம்மதி நிறைய உண்டு
ஆசையிருந்தால் வா
வாழ்ந்து பார்ப்போம்.
இதையும் ஒருதடவை அழுத்தமாக சொல்லச்சொன்னதுகள்.</b>
<b>சரி நான் மறக்காமல் சொல்லிவிடுகிறேன். இதுமட்டும் தான் சொல்லிவிடுவதா? ம்ம் சொல்லிவிட்டேன். சுட்டியின் மழலைமொழி மலர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாமே. குருவிகள் அண்ணா இந்த மலர்கள் கடைசியில் என்னை குருவிகளுக்காக டப்பிங் பண்ண வரச் சொல்லிக் கேட்குதுகள். இதை உங்களிடம் சொல்லச் சொன்னதுகள். என்ன பண்ண?</b> :oops:
----------

