07-29-2004, 07:59 PM
ஓமோம் உதுகள் எண்டாக் கொண்டு வந்து நாலு கொப்பி கூடப் போடுவியள்... அங்க ஈராக்கில இவை வெளியேறினா அவங்கள் தாக்குதல் நிறுத்துவதாச் சொல்லுறாங்கள்... இவை இன்னும் ஆக்களக் கூட்ட நிக்கினமே ஒழிய வெளியேறுற திட்டம் இல்ல... உவங்களே பயங்கரவாதிகள்...அதுக்க வந்திட்டினம் அறிக்கைவிட... இரத்த ஆறு ஓட விட்டுத்தான் வருவினம் போல....செங்கடல் செங்குருதிக் கடலாகட்டும்...! அதுகளையும் உந்த அமைப்புக்கள் விலாவாரியாக் கண்டிக்கலாமே.....!
சிறிலங்காவும் அமெரிக்காவும் இன்னும் சிலபேரும் செய்யும் சதிகள் தான் இத்தனைக்கும் காரணம் அதைச் சொல்ல வக்கில்ல வந்திட்டினம் அறிக்கைவிட....! :twisted:
சிறிலங்காவும் அமெரிக்காவும் இன்னும் சிலபேரும் செய்யும் சதிகள் தான் இத்தனைக்கும் காரணம் அதைச் சொல்ல வக்கில்ல வந்திட்டினம் அறிக்கைவிட....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>