07-29-2004, 07:00 PM
Quote:மலரே..
என் முதல் நேசமே....
காத்திருக்க கணப்பொழுதில்
உறுதி சொன்னேன்
காத்திருக்கும் கணங்கள்
யுகங்களாக
தேடுகிறோன் ஓர் வசந்தம்
அரை நொடியில்....!
<b>சொல்லவந்த சொல்லை
உள்ளங்கள் சொல்லமறுத்தமையால்
தண்டனைகள் அதிகமானது
தனித்தனி பாதைகளும் சந்தியிலே
சங்கமிப்பது போல
இருவர் உறவும் என்றோ ஒருநாள்
இணைந்து கொள்ளும்.
முடிவொன்று கூறுகிறேன்
நீ வரும்வரை உனக்காக
அன்போடு காத்திருப்பேன்.</b>
----------

