07-29-2004, 05:41 PM
Quote:ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....!
<b>காதலித்து கைப்பிடித்தால் ஓடுகாலி
கட்டியவன் கைவிட்டால் வாழாவெட்டி
கணவன் இறந்துவிட்டால் விதவை
கட்டில் ஆடியும் தொட்டில் ஆடாவிட்டால் மலடி
பாவையருக்கு மட்டும் படிக்காமலேயே
எத்தனை பட்டங்கள்?</b> :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

