07-29-2004, 02:41 PM
kavithan Wrote:<span style='font-size:21pt;line-height:100%'>இரண்டுநாளுக்கு முன்னம் ஏசியன் ரிபியூன் தளத்தலை வந்த செய்தியை உருவி புது செய்திமாதிரி சுத்தி எழுத அதுக்கு தலையாட்ட பலபேர் களத்திலை இருக்கினம்..sethu Wrote:தாத்தா இதுக்க குப்பையை கொட்டுவதை தவிருங்கோ எல்லாருக்கும் செய்தி தளம் வாசிக்க தெரியும்.அப்படி போடுங்கோ அண்ணை
மீண்டும் களத்துக்கு வந்ததிலை மகிழ்ச்சி..... உங்கள் உளவுகளை தொடர்ந்து தாறதுக்கு நன்றிகள் அண்ணா
புதிய செய்தியாம்.. புதிய செய்தி..</span>
Truth 'll prevail

