07-29-2004, 01:02 PM
வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள வேவு விமானங்கள்.
இலங்கை விமானப்படையின் தான் இயங்கி உளவு விமானங்கள் வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன. குடந்த 3 நாட்களாக விமானப்படையின் ஆள் இல்லாத உளவு விமானங்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளை அன்டி வானத்தில் வட்டமிட்டு உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்திவு முள்ளியவளை புதுக்குடி இருப்பு போன்ற பகுதிகளை இந்த ஆள் இல்லாத உளவு விமானம் நேற்று காலை முதல் மாலைவரை சுற்றி உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இன்று காலை வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்த உளவுவிமானங்கள் கிளிநொச்சி நகரை அன்டிய பகுதிகளில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இலங்கை அரசு கடந்தகால யுத்தத்தின்போது இந்த ஆள் இல்லாத உளவு விமானங்களை அதிகம் வன்னி பெருநிலப்பரப்பில் பயன்படுத்தி வந்தது. ஸ்ரேல் தயாரிப்பான இந்த விமானங்கள் பல யுத்தகாலத்தின்போது தாக்கி அளிக்கப்பட்டன. தற்போது சமாதானகாலத்தில் இதற்கான மாற்று நடவடிக்கைகளை புலிகள் தவிர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.