07-16-2003, 03:41 PM
P.S.Seelan Wrote:ஏன் அவர்கள் ஜனநாயக லெபலோட இரசாயணம் பாவித்தால் அது காருண்யக் கொலை எம்மவர் பாவித்தால் மட்டும் தான் பயங்கரவாதமோ?கொலைகாரர்.. கொள்ளைக்காரnhண்டு.. ஒப்புக்கொண்டால்ச்..சரி..
உள்ளையும் இல்லை வெளியேயுமில்லை இப்ப வல்லரசுக்களின் பின்னால் ஏனேனில் நாளை அதை பிரயோகிக்க வேண்டி வந்தால் சரியென்று குலைக்க ஆள்வேணுமே. புத்தம் புதிய கார்களில் வந்தால் அது நிச்சயம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் வாங்கித் தின்று காட்டிக் கொடுக்கும் வர்க்கம் தான். சந்தேகமேயில்லை. என்ன பயத்தினாலா காசு கொடுத்தீர்கள். நாம் தேடிச் சென்று அடையாளம் கண்டபின் தான் செய்வோம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

