07-29-2004, 12:21 AM
tamilini Wrote:சந்தர்ப்பங்கள் கிடைத்தும்.....
சாதிக்க முடியாமல்.....
நான் கோழையாக வாழ்கிறேன்....
அக்கா சந்தர்பம் கிடைக்கும்போது யாருக்கும் தீங்குபயக்காமல்.... நன்மைபயப்பது எதுவாக இருந்தாலும் சாதித்தே தீரவேண்டும்.....அது தான் வெற்றியின் முதல்படியே.
கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[b][size=18]

