07-28-2004, 11:14 PM
அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் முற்பகுதியில் தாய்லாந்தில் இடம்பெறலாம்?
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்தைகள் அடுத்த மாத முற்பகுதியில் தாய்லாந்தில் இடம்பெறலாம் என தெரியவந்துள்ளது.
தற்போது தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை nவிளியுறவுத்துறை அமைச்சர் தாய்லாந்தில் இதுகுறித்து ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஜனாதிபதி இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பேச தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இந்த வார இறுதியில் வெளியிடப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகினற்து.
நாளை விடுதலைப்பலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். வெள்ளிக்கிழமை இடம்பெறும் இந்த சந்திப்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பேச்சுக்களை ஆரமபிக்கும் முகமாகவே கருணா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>