07-28-2004, 10:51 PM
வீடுகளில் பெற்றோர் மட்டுமல்ல... பாடசாலைகள்... இணைய வசதி அளிக்கும் நிலையங்கள்... பல்கலைக்கழகங்கள் நூலகங்கள் என்று இணைய வசதி அளிக்கப்படும் இடமெங்கினும்...எங்கும் இணையப் பாவனையாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு...இன்றேல் பல சமூகச் சீரழிவுகள் நோக்கி இணையம் வழிகாட்டுவது தவிர்க்க முடியாததாகலாம்....! பிறகு சைபர் போலீஸ் தான் உருவாக்க வேண்டி வரும்....!
அதேபோல் வளர்ந்தோரையும் சிறுவர்களையும் தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் இணைய வசதிகள் பாவிககப்படுவதும் கடுமையாகத் தடுக்கப்பட வேண்டும்...குறிப்பாக இலவச சற் மென்பொருள் வழங்கல்... இலவச மின்னஞ்சல் வசதி அளித்தல்...மற்றும் இணையம் மூலமான இலவச தகவல் பரிமாற்ற வழிமுறைகள் யாவும் நன்கு இறுக்கமாக்கப்பட்டு இலகுவில் தவறானவர்களின் தவறான பாவனைக்கு செல்வது தடுக்கப்பட ஆவண செய்யப்பட வேண்டும்....!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>