07-28-2004, 09:17 PM
தமிழருக்குள்ளையே யார் பயங்கரவாதியள் எண்ட பிரச்சனை பெரிசா வந்திட்டுதுபோலை.. அல்லாட்டால் இப்படி ஒரு கட்டுரையே வந்திருக்காது..
தமிழனை சுடச்சொல்லிச்சொன்ன தமிழனோ..
தமிழனைச்சுட்ட தமிழனோ..
அல்லது சுடப்பட்ட தமிழனோ..
யார் இப்ப பயங்கரவாதி..
தமிழனை சுடச்சொல்லிச்சொன்ன தமிழனோ..
தமிழனைச்சுட்ட தமிழனோ..
அல்லது சுடப்பட்ட தமிழனோ..
யார் இப்ப பயங்கரவாதி..
Truth 'll prevail

