07-28-2004, 08:53 PM
ரீ பீ சீ வானொலியில் வேலை செய்த கங்கா லு{சியன் என்ட பென் நாட்டிலை போய் விடுதலைப்புலிகளிடம் பாவமன்னிப்பு கேட்டிருக்கிறாவாம். தான் செய்த தவறுக்கு மன்னிப்புக்கேட்டிருக்கிறாவாம். விடுதலைப்புலிகளும் ஏன் தங்களிடம் முறையிடுறீங்க என்டு சந்தேசமா வளி அனுப்பி வைத்ததாக தகவல் உன்மை பொய் தெரியாது துரோகிகள் செய்யுறதையும் செய்துபோட்டு மன்னிப்பும் கேட்கினம் திருந்தினால் எல்லாருக்கும் சந்தோசம்.
http://www.nitharsanam.com/?nav=8001&art=1001
http://www.nitharsanam.com/?nav=8001&art=1001

