07-16-2003, 01:23 PM
P.S.Seelan Wrote:ஈராக் சதாமுக்கோ, ஓசாமாவுக்கோ வக்காலத்து வாங்க வரவில்லை. இவர்களை வளர்த்து விட்டவர்கள் யார்? ஈரானின் மூக்கை நுழைக்க எண்ணி ஈராக்கையும், ரஸ்சியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் துணை நின்றதற்காக ஓசாமவையும் ஊட்டி வளர்த்தது அமெரிக்காதான். அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசியல் அந்தஸ்த்தற்ற ஒரு தனி நபருக்கு வெள்ளை மாளிகையில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்ததென்றால் அது ஒசாமா பின் லாடனுக்கு மட்டும் தான். ஆப்கானிஸ்தானியர்கள் மதத்தின் பால் உள்ள வெறியினால் மூடநம்பிக்கையினால் பெண்களை அடிமைப்படுத்தி அவலவாழ்க்கையைக் கொடுக்கின்றார்கள். பெண்கள் தமது கலாச்சாரததினைப் பேணவே தம்மை முற்றும் முழுதுமாய் ஆடைக்குள் மறைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். அமெரிக்க மாதுக்களைப் போன்று அறைகுறை ஆடை அவர்கள் கலாச்சார, நாட்டு சீதோஷன நிலைக்கு ஒவ்வாது. இவர்களைத் திருத்த அந்த நாடுகளுக்குள் மூக்கை நுழைக்க அமெரிக்கனுக்கு என்ன தகுதியுள்ளது? அமெரிக்கன் யப்பானில் அணுகுண்டு வீசி அழித்தது. வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததுமில்லாமல், வியட்நாமியச் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளுடன் விஷம் கலந்த இனிப்பு வகைகளையும் வீசி குஞ்சு குருமன்களைக் கொன்றது மறந்துவிட்டதா? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது மற்ற நாடுகளின் தவறுகளைத் திருத்த. முதலில் தனது முகத்திலும் கையிலும உள்ள இரத்தக் கரையைக் கழுவிவிட்டு மற்றவனின் முதுகின் அழுக்கைப் பற்றிப் பேசட்டும். தனது பொருளாதார, பிராந்திய இராணுவ நலன்களுக்காக மற்றவனின் நாட்டை அடாவடித் தனமாக ஆள நினைப்பது காட்டு மிராண்டித் தனம். அமெரிக்கன் குண்டு வீசி அத்தனை பொருளாதார வளங்களையும் சுக்கு நூறாக்கி விட்டான். அவர்கள் தமது நாட்டின் சொத்துக்களை அபகரிக்கின்றார்கள். இவன் யார் அதைக் கேட்க? உலகினிலே உள்ள பழமையான பொருட்களைக் மனித நாகரிகத்தைக் காட்டி நின்ற அருங்காட்சி அகத்தைக் கொள்ளையடிக்க வழிவகுத்தது யார்? சதாம் என்றவன் ஆளும் போது இப்படி ஏதாவது நடந்ததைக் கேள்விப்பட்டோமா? சதாம் அழித்த அப்பாவிமக்களுக்காய் அனுதாபப்படுகின்றேன். அது அவனது பதவி இன வெறி. அது சரி அந்த மக்கள் என்ன அமெரிக்காவின் கோதுமை வரும் வரை வயிற்றைக் கட்டிக் கொண்டா இருப்பது? அதுவும் எத்தனை வருடத்துப் பழையதோ தெரியாது. உலகம் முழவதும் ஒரு சில அடிவருடி நாடுகளைத்தவிர ஐநா கூட அமெரிக்கனின் யுத்த வெறிக்கு எதிர்ப்பாய் இருந்தும் தனது உலக பொலிஸ்காரன் பதவிக்காய் அப்பாவி மக்களை அடித்து ஒழித்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டல்லவா இருக்கின்றான். ஜனநாயகம் பேசி மக்களை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தவும் அழிக்கவும் துணை நிற்கின்றான்.நன்றி.. சீலன்..உதவிகேட்டுப்போன.. சதாமுக்கும்.. ஒசாமாவுக்கும்.. சிவப்புக்கம்பளம்.. குடுத்து.. வரவேற்ற.. அமெரிக்காவைப்.. பாராட்டுவதா.. இல்லை.. பழமையான.. பொருட்களை.. பாதுகாத்து.. தனது..மக்களை.. சித்திரவதைசெய்த.. சதாமைப்.. பாராட்டுவதா.. இல்லை.. தம்பெண்களையே.. அடக்கிஆளும்.. தலைபான்.. ஆட்சிக்கு.. வக்காளத்து.. வாங்கப்போன.. ஓசாமா..பின்லாடனை.. பாராட்டுவதா.. என்ற..இக்கட்டான.. சூழ்நிலைக்குத்.. தள்ளியுள்ளீர்கள்.. <!--emo&
சதாமும் ஓசாமாவும் ஆப்கனிஸ்தான் ஆளும் வர்க்கமும் செய்த தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. எனது கேள்வி இவர்களைத் திருத்த இவனுக்கு என்ன அருகதை என்பது தான். உக்கிய எலும்புத்துண்டாயினும் உண்மையின் பக்கம் இருந்து கிடைப்பதாயின் தாழ்மையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக பொய்மையின் பக்கம் துணை நிற்கவோ நூடூல்ஸ் வாங்கி சாப்பிடவோ ஒருக்காலும் சம்மதியோம். 40,000 அமெரிக்கனின் கணக்கு மற்றதெல்லாம் அவனின் கல்குலேடருக்குள்ளே வராத எண்ணிக்கையோ?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தகுதி.. என்னவென்று.. கேட்கின்றீர்கள்.. கொடுத்தவனுக்குத்தானே.. எடுக்கும்.. தகுதி..இருக்கும்.. எடுத்தால்தானே.. மீண்டும்.. கொடுக்கும்.. தகுதியும்.. கிடைக்கும்.. அதனால்தானோ.. என்னவோ.. அதுதான்.. அவர்களைத்..திருத்த.. இவனுக்குள்ள.. அருகதையாயுமிருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மேலும்.. சதாமை.. நாட்டைவிட்டு போ.. நாடு.. நாடாயிருக்கும்.. எண்டு.. சொன்னமாதிரியும்.. தெரிஞ்சுது.. நேற்று..விட்ட..அறிக்கையின்படி.. எறிஞ்சுபோட்டு..ஓடுற கூட்டம்.. இருக்கும்வரை.. வெளியேறுவதில்லையாம்.. ஆகையால்.. கொண்டுவந்து.. இருத்தின.. சதாமுக்கு.. நன்றிசொல்லி.. பங்கறுக்குள்ளையும்.. இருக்கவிட்டு.. கனகாலம்.. இருக்கப்போறாங்கள்.. அத்தோடு.. பொதுமக்களுக்கு.. ஆயதம்குடுத்து.. முன்னுக்கு.. விட்டிட்டு.. 200000 றிப்பப்பிளிக்.. படையோடை.. பின்னாலை.. பங்கருக்குள்ளை.. பதுங்கின..சதாம்.. விடும்.. அறிக்கை.. ஒலிநாடாவிலை.. விடும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நீங்கள்.. சொல்லுறதுபோல.. சண்டியரை..அடக்க.. பெரியசண்டியன்.. வேண்டும்தானே.. அதுதான்.. அங்கையங்கை.. ஆக்களைவச்சுச்..சண்டித்தனம்.. காட்டுறானாக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான்..வெஜிரபிள்.. புரியாணிக்காரன்.. எனக்கு.. நு}டுல்ஸ்.. விருப்பமில்லை.. காலிலை.. கையிலை.. தொடையிலை.. கறியும்காச்சி.. எலும்பச்..சொதியும்.. வச்சு.. இடியப்ப..நு}டில்ஸ்.. சாப்பிடுறது.. நானில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->