07-16-2003, 12:22 PM
அவன் தாரனென்ற சமஸ்டியும் இடைக்காலமும் அன்று அவன் கொடுக்கப் பெற்றிருந்தால் இன்று தமிழீழமும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகியிருக்கும். சிங்களக் காலில் மிதிபட்டது போதாதேன்று அசிங்க இந்தியனின் காலிலும் மெதிபட வேண்டியிருந்திருக்கும். எங்களுக்கும் ரெண்டுக்குப் போனால் கழுவ தண்ணிக்கு நடுவெண்ணை தண்டம் பணிய வேண்டி வந்திருக்கும். அரசியல் அவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் ஓரளவாவது புரியும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

