07-28-2004, 02:59 PM
ÁýÁ¾ý Wrote:அன்பு நண்பர்களே.. அருமை நண்பன் பரஞ்சோதியின் மூலம் இங்கே உங்கள் நட்பை நாடி வந்திருக்கிறேன்.. இப்பொழுது வசிப்பது துபாயில். இனி வரும் பதிவுகளில் நிறைய பேசலாம்..
அன்புடன்
மன்மதன்
<img src='http://www.neogamez.net/gif/kyo/kyo-yeah2002.gif' border='0' alt='user posted image'>
<b>வாருங்கள் மன்மதன்.</b>
உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்சியாக இருக்கிறது.
இங்கேயும் இணைந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்............
வாழ்த்துகள்,
உங்கள் நண்பன்
AJeevan

