07-28-2004, 01:29 PM
வணக்கம்
வாருங்கள் மன்மதன் அண்ணா.. உங்கள் வரவு நல்வரவாக என் வாழ்த்துக்கள்
ஏன் அனைவரும் விழுந்து விழுந்து மன்மதனை வரவேற்கின்றீர்கள்..???
அவரது புனைப்பெயர் தான் மன்மதனாக இருக்கும்... :-)
அவர் கடைசியில் ரதியை தேடப்போகின்றார்..