Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
KTR AND RAMARAJ
#3
இரண்டுபேருமே பெரும் புள்ளியள்போலைதான் கிடக்கு.. இத்தனை றேடியோக்கள்.. இத்தனை வெப்சைற்றுகள்.. இத்தனை பத்திரிகையள்.. இத்தனை சஞ்சிகையள் சொந்தமாக இருந்தும் உந்த ஒரு றேடியோவுக்கும் உந்த ஒரு வெப்சைற்றுக்கும் பீச்சல் பயமிருக்கிற அளவிலை இரண்டுபேருமே பெரும் புள்ளிகள்தான்..

வானொலி தொலைபேசி நிகழ்ச்சிக்கு வரும்போது வணக்கம் சொல்லத் தெரியாத நம்ம தமிழ்ச் சனத்துக்கு வணக்கம் சொல்லி வானொலிக்கு வரவேணுமெண்டு முதன்முதல் படிப்பிச்ச வானொலியெண்ட முறையிலை வானொலி பற்றி முன்னமே தெரியும்..

ஆனால் இந்த ஏசியன்ரிபியூன் வெப்சைற்.. முதல் இவன் கேரீஆர் எண்டு சொல்ல நான் நம்பவே இல்லை.. வெள்ளைக்காரன் யாரோ நடாத்திறது.. இவன் றீல்விடுறான் எண்டுதான் நினைச்சன்.. அந்தளவு High standard..
உலகச் செய்திகளை இருபக்கமும் அலசி பிரசுரிக்கிற விதத்திலை BBC தரம்
அதாலைதானோ என்னவோ.. சாணிஅடிச்சுப் பார்த்தாங்கள்.. இவங்களின்ரை சாணி இவங்கடை முகத்திலைதான் திரும்ப வந்து ஒட்டியிருக்கு..
என்னத்துக்கும் அறிமுகம்செய்து வைச்ச நோர்வேத்தம்பி சேதுக்கு ஒருக்கா நன்றி சொல்லி ஏசியன் ரிபியூன் வெப்சைற் மேன்மேலும் தரமான செய்திகளை நம்மளுக்குத்தர வாழ்த்துகிறேன்..
Truth 'll prevail
Reply


Messages In This Thread
KTR AND RAMARAJ - by kolumban - 07-12-2004, 11:18 PM
[No subject] - by shanmuhi - 07-12-2004, 11:24 PM
[No subject] - by Mathivathanan - 07-28-2004, 07:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)