07-28-2004, 01:32 AM
கொட்டாவ கொலை சம்பந்தமான செய்தியள் பலதும் மாற்றப்பட்டிருக்கிது..
பொலீஸ்கூட புலிக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எண்டு சொல்லுறாங்கள்..
இராணுவம் திரும்பவும் தங்களுக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லையெண்டு அறிக்கை விட்டிருக்கிது..
இந்தா வநது எங்களோடை சேர்ந்திட்டான்.. மகாநாடுகூட்டி பகிரங்கப்படுத்துவோம் நாளைக்கு எண்ட புலியும் அடங்கிப்போட்டுது..
என்னப்பா நடக்கிது.. போற போக்கைப்பார்த்தால் கொலையே நடக்கேல்லை எண்டு அறிக்கை விடுவினம் போலைகிடக்கு..

Truth 'll prevail