07-27-2004, 10:50 PM
<b>டைட்டில் படும்பாடு!</b>
<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p137.jpg' border='0' alt='user posted image'>
சென்ஸார் தொல்லையையும் மீறி இப்போது ஹீரோக்கள் நடுங்கு வது அரசியல்வாதி களுக்குத்தான்! இதோ, கமலின் மெய்யான பயங்களை அவரது பேட்டியில் இருந்து தெரிந்து கொள்ளவும்!
"வணக்கம் வசூல்ராஜா MBBS, சௌக்கியமா?"
"மெதுவா! ப்ளீஸ்! இப்பத்தான் MBBSங்கற வார்த்தை டைட்டில்ல இருக்கக்கூடாதுனு டாக்டர்கள் குரல் விட்டிருக்காங்க!"
"சரி, அப்போ Ôவசூல்ராஜாÕனு மாத்திட வேண்டியதுதானே?"
"முடியலியே! வியாபாரிகள் சங்கத் தலைவர் 'வசூல்'ங்கற வார்த்தையை டைட்டில்ல இருந்து நீக்கணும்னு போன் பண்ணாரு! அது வியாபாரி களை இழிவுபடுத்துதாம்!"
"அய்யய்யோ! அப்ப வெறுமே 'ராஜாÕங்கிற டைட்டில்லதான் படத்தை ரிலீஸ் பண் ணப்போறீங்களா?"
"அதுவும் முடியாது போலிருக்கு. மன்மோகன் சிங் அப்ஜெக்ட் பண்ணு வாரோனு பயமா இருக்கு!"
"அவர் எதுக்கு அப்ஜெக்ட் பண்ணணும்?"
"நம்ம நாட்டுக்குப் பிரதமர் தானே உண்டு... ராஜா ஏது?Õனு கத்தினார்னா?"
"சரி, அப்ப யாருமே எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு டைட்டிலா பார்த்துச் சூட்டிட வேண்டியதுதானே?"
"Rubbish!"
இந்த டைட்டில் மக்களுக்குப் புரியுமா?
"Ridiculous!"
அதுக்குள்ளே மாத்திட்டீங்களா?
"என்னைக் கொஞ்சம் பேச விடறீங்களா? இப்ப 'பார்த்திபன் கனவு'ங்கிற டைட்டிலுக்கு பார்த் திபன் எதிர்ப்பு தெரிவிச்சா, 'கனவு'ன்னா டைட்டிலை மாத்த முடியும்? சுப்பிரமணியம் சாமி, அட்னான் சாமி, அரவிந்த்சாமி எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சு இருந்தா, 'சாமி'ங்கற படமே வெளிவந்திருக்காது. இவ்வளவு ஏன், பஞ்சாப் போலீஸ் பழைய கமிஷனர் கில் கொடி தூக்கி இருந்தா, 'கில்லி' வந்திருக்குமா? Tell me,, சொல்லுங்க, கமான்... கமான்..!"
புரியுது! உங்க கோபம் நியாயமானது! நீங்க டாக்டர்களை மீட் பண்ணிப் பேசலாமே?
"கஷ்டம்! பேசும்போது என்னென்ன வார்த்தைகளை யூஸ் பண்ணக்கூடாதுனு சொல்லுவாங்களோ, தெரியலையே!"
"முடிவா என்னதான் பண்ணப் போறீங்க?"
"இந்த டைட்டில்ல எந்த வார்த்தையையும் நீக்கக்கூடாது, அதே சமயம், டாக்டர்களையும் திருப்திப் படுத்தணும்... என்ன டைட்டில் வைக்கறதுனு புரியலையே?"
"பேசாம டைட்டிலை Ôவசூல் ராஜா MBBS இல்லைÕனு வெச்சுடுங்களேன்!"
(கமல் சிந்திக்கிறார்! நாம முந்திக்கிறோம், வெளியே!)
<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p92a.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'>\"என்னய்யா...டாக்டரா இருந்தவர் இப்ப சுவாமிஜியா மாறிட்டாரு?\"
\"எப்படி இருந்தா என்ன? அப்பவும் சரி, இப்பவும் சரி... தன்னைத் தேடி வர்றவங்களுக்கு சொர்க்கத்துக்கு வழி காட்டிக்கிட்டேதானே இருக்காரு!\" </span>
vikadan