07-27-2004, 10:28 PM
<span style='color:darkred'>சினிமா ஒரு சாக்கடை உண்மையா....??!
<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p41.jpg' border='0' alt='user posted image'>
[size=14]
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> \"நீ உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சாமியாராகிடலாம்னு பார்க்கறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே?
:!: :roll: மவனே... தொலைச்சுப்புடுவேண்டா உன்னை!
நான் ஒருத்தி பத்தலையா உனக்கு?!\"???????????</span>
Quote:எழுதப்பட்டது: வியாழன் ஆடி 22, 2004 11:59
சினிமா மட்டுமல்ல எந்த ஒரு இடமும் சாக்கடையாவதோ மோட்சமாவதோ அங்கு இருப்பவர்களைப் பொறுத்தது.
நாம் யாரையும் ஒரேயடியாக நம்பி விட முடியாது.உண்மையில் அப்படி நடந்திருந்தால்; அது வெளிவந்தே தீரும்.
இருப்பினும் நிஷா இவ்வளவு காலத்துக்குப் பின்னர் இது பற்றி புகார் செய்ததில் இருந்து யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.
சேரனும்-தங்கரும் தமிழக சாதி முறையால் பார்க்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
எதற்கும் விடை கிடைக்கும்...........
_________________
-அஜீவன்
<img src='http://www.vikatan.com/av/2004/aug/01082004/p41.jpg' border='0' alt='user posted image'>
[size=14]
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> \"நீ உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சாமியாராகிடலாம்னு பார்க்கறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே? :!: :roll: மவனே... தொலைச்சுப்புடுவேண்டா உன்னை!
நான் ஒருத்தி பத்தலையா உனக்கு?!\"???????????</span>

