07-27-2004, 08:05 PM
முழித்திடு தமிழினி
விழித்திடும் தமிழ்(இ)னி
வாழ்த்துக்கள் தமிழினி அருமையான கவிதை
இளைஞன் அதற்கு இன்னும் மெருகேற்றியிருக்கின்றார்
விழித்திடும் தமிழ்(இ)னி
வாழ்த்துக்கள் தமிழினி அருமையான கவிதை
இளைஞன் அதற்கு இன்னும் மெருகேற்றியிருக்கின்றார்
இளைஞன் Wrote:சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினி
சிறைகளை உடைத்து நீ நிமிர்ந்து வா தமிழினி
கனவுகள் சுமந்துநீ கரைதொடும் கடலலை
இரவுகள் அழித்துநீ ஒளிர்ந்திடும் கதிரலை
திறந்திடுன் விழிகளை - திரித்திடுன் மதியினை
தெறித்திடும் விலங்குகள் - தெரிந்திடு தமிழினி
மறந்திடுன் வலிகளை - மாற்றிடுன் மனதினை
முடிவெடுன் வாழ்வினை - முழித்திடு தமிழினி
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b] ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->