07-27-2004, 05:27 PM
Quote:சிறகுகள் விரித்து நீ பறந்து வா தமிழினிநாம் சிறகு விரித்து ரொம்ப நாளாச்சு.. நாம் கண்டவைகள்.. மனதில் பட்டவைகளை கவிதையாக எழுதினோம் உங்கள் கருத்திற்காக...நன்றி இளைஞன் அண்ணா நன்றி குருவிகள் நன்றி வெண்ணிலா...!
சிறைகளை உடைத்து நீ நிமிர்ந்து வா தமிழினி
கனவுகள் சுமந்துநீ கரைதொடும் கடலலை
இரவுகள் அழித்துநீ ஒளிர்ந்திடும் கதிரலை
திறந்திடுன் விழிகளை - திரித்திடுன் மதியினை
தெறித்திடும் விலங்குகள் - தெரிந்திடு தமிழினி
மறந்திடுன் வலிகளை - மாற்றிடுன் மனதினை
முடிவெடுன் வாழ்வினை - முழித்திடு தமிழினி
வளர்ந்து வருகின்ற இளைஞர் சமுதாயத்தில் இப்படியான முடிவுகள் திடமாக இருக்கும் போது இனிமேல் பஞ்கங்கங்கள் பற்றி ஏன் கவலைப்படுவான் என்ன........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

