07-27-2004, 04:40 PM
அனால் பெண்ணுக்கிருக்கும் தடைகள் ஆணுக்கிருப்பதில்லை... இருந்தாலும் குறைவு... அந்த மனப்பயத்தை ஏற்படுத்துவது சமூகம் தானே...! ஏதாவது தடக்கிவிழும் நேரத்தில்.. அதனை தட்டிக்கொடுத்து.. ஆறுதல் சொல்ல மாட்டார்கள்... கை கால் வைத்து அதனை நடமாட விட்டுவிடுவார்கள்... இந்த பொட்டைச்சிக்கு ஏன் இந்த வேளை பேசாமல் வீட்டுக்க இருக்கிறதுக்கு..... இப்படி என்டு நான் நேரடியாக கேட்டிருக்கிறேன்...! இப்படி பட்டவர்களை காணும் போது என்ன பண்ணவேணும் என்றே தெரியாமல் இருக்கும்.... அதைவிட இவர்களது கதைக்கெல்லாம் சில பெற்றோர் கவலைப்படுகிறார்கள் என்று எண்ணும் போது இன்னும் விசர் தான் வரும் அட முடிந்தவரை முயற்சி செய்தாள் முடியல.. என்டு ஆறுதல் மாட்டார்கள்... சரி ஆறுதல் வேண்டாம் அவதூறு என்றாலும் சொல்லாமல் இருக்கலாம் இல்லை... ஒரு ஆண் பெற்றோரின் சொல்லை மீறி ஒரு காரியம் பண்ணினால் ஏற்படுகின்ற தாக்கத்தைவிட ஒரு பெண்ணுக்கு தாக்கம் அதிகம்.. அது அவளின் வாழ்க்கைக்கே உளைவைக்கிற விடயமாக மாறும்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

