07-27-2004, 04:34 PM
Mathivathanan Wrote:நேற்று பதில் எழுதி பிபிஸி லிங்க்கும் குடுத்திருந்தன் கேக்கேல்லையே..?தகுந்த ஆதாரங்களை முன்வைக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் ஒன்று விடுதலைப்புலிகளுக்கு கிடைத்திருக்கின்றது.. வளமைபோல ஊடகவியளாளர்களுக்கு முன்னம் நடாத்தப்படும் கிளிப்பிள்ளை ஒப்புவிப்பு அல்லாது சரியான ஆதாரங்களை முன்வைப்பர்களென நம்புவோம்..
பதில் எத்தனை இடத்திலை எழுதியிருக்கு கண்னை கழுவிப்போட்டு வந்து பாரும்.. அல்லது சத்தி ரிவி நியூஸ் கேட்டுப்பாரும்.. நாளைக்குப் பின்னேரம் மட்டும் கேக்கலாம்.. கேட்டுப்பாரும்..
அவங்கள் தங்களுக்கும் உதுக்கும் சம்பந்தமில்லை எண்டுதான் சொல்லுறாங்கள்.. தகுந்த ஆதாரத்தோடை நிரூபி எண்டுதான் சொல்லுறாங்கள்.. ஆதாரம் சரியாயிருந்தால் எத்தனையோதரம் நிரூபித்திருக்கலாம்.. எல்லாம் நம்ம மக்கள் தலையிலை மிளகாயரைக்கிறமாதிரித்தான் இருக்கு.. ஆரும் சிங்களவனை ட்றைவரா பிடிச்சுக்கொண்டுபோய் வச்சிருந்து அவனையும் சுட்டுப்போட்டு கதையளக்கிறமாதித்தான் எனக்குத் தெரியிது.. ஒருவேளை பொலீசும் சேர்ந்துதான் செய்துதோ.. யார் கண்டது..
Truth 'll prevail

