07-27-2004, 03:42 PM
Quote:இப்படி இருந்தால் தான் நான் பெண்
என்பதை சழூகம் ஏற்கும் என்பதற்காக இல்லை....
நான் இப்படி இருந்தால் தான்....
என் குடும்பம் இந்த சழுகத்தில்
தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதனால்
சமூகத்திற்காக குடும்பமும், குடும்பத்திற்காக நீங்களும்!
உள்ளதை உண்மையாச் சொன்னீர்கள் தமிழினி! நன்றி!

