07-27-2004, 03:28 PM
Quote:ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள்.ஒரு பெண் அப்படி தனியாக தனித்து வாழ்ந்தால் அவளிற்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் என்ன....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

