07-27-2004, 03:17 PM
<b>சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா
தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா
அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா
நீ அடிமையபகி இன்னும் இன்னும் விழுவதா
விழியில் நெருப்பு ஏந்தி
நீ வெளியில் வருக நிந்தி
வழியில் உள்ள தடைகள் யாவும்
எரிய வருக தாண்டி
பேரம் பேசி பெண்ணை விற்கும் கோரம்
இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்
தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்
இந்தத் தடைகள் யாவும் உடைய எழுந்து வாரும்
புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு
பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு
குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு
உன் குரல்கள் உலக முகடை உடைக்க பாடு
ஓயுதல்கள் இனி உனக்கு இல்லை
இதை உணர்ந்துகொண்டால் இல்லை உனக்குத் தொல்லை</b>.
<b>தமிழினி அக்கா பெண் என்று முடங்கி இருந்தது போதும். முடக்குபவர்களை பார்த்து பயப்படாதீர்கள்</b>.
தமிழ்தேசமெங்கும் பறக்க உனக்குத் தடைகளா
அடுப்பங்கரையில் உறங்கிக் கிடந்து அழுவதா
நீ அடிமையபகி இன்னும் இன்னும் விழுவதா
விழியில் நெருப்பு ஏந்தி
நீ வெளியில் வருக நிந்தி
வழியில் உள்ள தடைகள் யாவும்
எரிய வருக தாண்டி
பேரம் பேசி பெண்ணை விற்கும் கோரம்
இது பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கா நேரம்
தாரம் என்றும் தாய்மை என்றும் பேசும்
இந்தத் தடைகள் யாவும் உடைய எழுந்து வாரும்
புனிதப் போரில் குதித்து நிற்கும் நாடு
பெண்புலிகள் களத்தில் உலவுகின்ற வீடு
குனிந்த தலைகள் நிமிர்ந்து நின்று ஆடு
உன் குரல்கள் உலக முகடை உடைக்க பாடு
ஓயுதல்கள் இனி உனக்கு இல்லை
இதை உணர்ந்துகொண்டால் இல்லை உனக்குத் தொல்லை</b>.
<b>தமிழினி அக்கா பெண் என்று முடங்கி இருந்தது போதும். முடக்குபவர்களை பார்த்து பயப்படாதீர்கள்</b>.
----------

