07-27-2004, 02:50 PM
tamilini Wrote:பெண் நான்
தனித்து இயங்க முடியாது...
என் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது....
சழுகத்திற்காக பயந்து.....
பிறரில் சார்ந்து வாழும் ஒரு பிறவி......
<b>கவிதை நன்றாக இருக்கிறது அக்கா. ஆனால் ஏன் அக்கா உலகில் பெண் தனித்து வாழ முடியாது. இப்படி நீங்களே ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சொல்கிறீர்களே. தடைகளை உடைத்து வாழ முயற்சியுங்கள்.
</b>
----------

