07-16-2003, 10:02 AM
kuruvikal Wrote:அட இஞ்ச பார் இது தாத்தாவுக்கு உது தெரியல்ல அமெரிகாவிட்ட இல்லாத சற்லைட் சிலரட்ட இருக்கு அதாலதான் சில இடங்களில புஷ் என்ன அமெரிக்க ஆளும் வர்க்கம் அடக்கி வாசிக்குது இல்லாடி உலகமே எனதடிமை என்று மார் தட்டியிருப்பினம்...!ஓமொம்.. குருவிகளே.. நன்றி.. நன்றி..நினைவுூட்டியதற்கு.. நன்றி..
அந்த ஒருசிலர்.. இவங்களுக்கு.. சப்பிளை.. செய்தாத்தானே.. இரண்டுபக்கமும.. ஆயுதம்.. விக்கலாம்.. அவனைச்சாட்டி.. இவனும்.. பிளைக்கலாம்.. அதுதான்.. தன்னுடைய.. அணு.. நீர்மூழ்கியளை.. அழிக்க.. அமெரிக்காட்டை.. கையேந்திரார்களாக்கும்..

